தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசு தமிழக அமைச்சரவையில் சமூக நீதித்துறை (ஆதிதிராவிடர் நலத்துறை) அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதை முன்னிட்டு கொண்டாடினர்.

ஈரோடு மண்டல துணைச் செயலாளர் (பொது நிர்வாகம் ) தமிழ்முத்துதலைம்யில் தாராபுரத்தில் உள்ளதந்தை பெரியார்சிலைக்கு மாலை அணிவித்தும் அம்பேத்கார் படத்திற்கு மாலை அணிவித்தும் , பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்வில் விவசாயிகள் பாதுகாப்பு இயக்க மாநில துணை செயலாளர்முத்தமிழ்வேந்தன்மாவட்ட பொருளாளர்.கரிகாலன்
மாவட்ட செய்தி தொடர்பாளர் .செந்தில்குமார் மாவட்ட செயலாளர்.சுமதி
(மகளிர் விடுதலை இயக்கம்)மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன்ராஜ்
அரசு போக்குவரத்து கழக மாநில துணைச் செயலாளர்ஆற்றலரசு,சட்டமன்றத் தொகுதி துணை செயலாளர்அறிவழகன்இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை முன்னாள் மாவட்ட அமைப்பாளர். ரங்கநாதன்பொறியாளர் அணியின் முன்னாள் மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன்
அரசு போக்குவரத்து தொழிற்சங்க கிளைச் செயலாளர்.


சங்கிலிராமுதாராபுரம் ஒன்றிய துணை செயலாளர் தலித் குமார்ஒன்றிய அமைப்பாளர்
ஸ்டேன்லி அலங்கியம் ரவிகட்சி நிர்வாகிகள் திருமாகுவளவன்வினோத், சுப்பிரமணியன்
கோபால்,குணசேகரன்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *