மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சரந்தாங்கி கிராமத்தில்
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவையொட்டிஅங்கு அமைந்துள்ள அவரது சிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மதுரை வடக்கு மாவட்டம் முன்னாள் தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில் மாவட்ட செயலாளர் நித்தியபிரியா,பொதுக்குழு உறுப்பினர்கள் முருகன், ஜெயமணி,
வட்டார தலைவர்கள் சுப்பராயலு, காந்தி,நகரத் தலைவர் வைரமணி வட்டார துணைத் தலைவர் திரவியம்,உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முத்து நன்றி கூறினார்.