கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் அக்கட்சிகளிலிருந்து விலகி தவெக நகரச்செயலாளர் ஆண்ட்ரூஸ் மற்றும் நகர இணைச்செயலாளர் செய்யது அலி ஆகியோர் தலையில் தவெக வில் இணைந்து வருகின்றனர்

அதேபோல அதிமுகவின் 3 வது வார்டு செயலாளர் ரொட்டிக்கடை ஜி.ரமேஷ் அக்கட்சியில் இருந்து விலகி தவெக நகரச்செயலாளர் ஆண்ட்ரூஸ் தலைமையில் இன்று இணைந்தார் அவருடன் நிர்வாகிகள் பி.மதன்குமார், எஸ்.ராஜா, எஸ்.சுரேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளும் தவெக வில் இணைந்தனர் புதிய உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்று தவெக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்


வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *