பொன்னி நதிப் பூக்கள் விருது -2026

மதுரையில் நடைபெற்ற பொன்னிநதிப் பூக்கள் – தமிழ்ச் சங்கம் ஐந்தாம் ஆண்டுவிழாவில் முனைவர் சா. சே. ராஜா, உதவிப் பேராசிரியர், சமூகவியல் துறை, அவர்களின் இலக்கியப் பணியை பாராட்டி பொன்னி நதிப் பூக்கள் விருது -2026 வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *