திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் தரிசனத்திற்கு ஏற்படும் காலதாமதம் தொடர்பாக கோவில் நிர்வாகிகளிடம் பேசி தற்போதைக்கு விரைவாக பக்தர்கள் தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. விரைவில் அண்ணாமலையார் கோவிலில் ஆய்வு நடத்தப்பட்டு பக்தர்கள் முறையாக விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி