தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் தமிழக கனிமவளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு அதிகாலையில் திடீர் ஆய்வில் ஈடுபட்டார்
அப்போது அவர் கேரளாவிற்கு அணிவகுத்துச் செல்லும் கனிமவள வாகனங்களை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது ஏற்கனவே தமிழ்நாடு கேரளா எல்லை பகுதியான தென்காசி மற்றும் நாகர்கோவில் மாவட்ட எல்லை பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான கனிம வளங்கள் கொண்டு செல்வது தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது இதனால் பரபரப்பு ஏற்பட்டது