மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திலிருந்து சென்னை, திருச்சி, தஞ்சாவூர்,பெரம்பலூர், அரியலூர், ஒசூர்மற்றும் பெங்களூர்கள் ளிட்ட பல்வேறு மாவட்டங் களுக்கும் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு அரசு போக் குவரத்து சார்பில் பேருந்து கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு மணி முதல் தற்பொழுது வரைசென்னை,திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட வட மாவட்டங்க ளுக்கு பேருந்து இல்லாமல் 10மணி நேரத்துக்கு அரசு பஸ்கள்
சென்னை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல 10 மணி நேரத்திற்கும் மேலாகப் பஸ்கள்
வராததால் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பயணிகள் சாலை மறியல்!
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திலிருந்து சென்னை, திருச்சி, தஞ்சாவூர்,பெரம்பலூர், அரியலூர், ஒசூர்மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களுக்கும் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு அரசு போக்குவரத்து சார்பில் பேருந்து கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு மணி முதல் தற்பொழுது வரைசென்னை,திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு பஸ்கள் இல்லாமல் 10மணி நேரத்துக்கு மேலாக பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் முன்பாக சாலை மறியலில் ஒருமணி நேரத்திற்குமேலாக ஈடுபட்டனர்.
இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்துவந்த பேருந்து கள் பேருந்து நிலையம் முன்பாக நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர்அங்குவந்த மாட்டுத்தாவணி போலீசார் பயணிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி பேருந்தை ஏற்பாடு செய்து தருவதாக பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்ததைத் தொடர்ந்து சாலைமறியலை கைவிட்டு பஸ் நிலையத்திற்குள் சென்றனர்.
இரவு முதல் அதிகாலை வரை வந்த பேருந்துகள் அனைத்திலும் கூடுதலாக ரூ 150 முதல் ரூ 200 வரை சீட்டுக்கு அதிக வசூல் செய்வதாகவும் பயணிகள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
அரசு போக்குவரத்து துறை சார்பில் இது குறித்து கேட்டபோது “வைகாசி விசாகத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டதால் மதுரையில் இருந்து பல் வேறு பகுதிகளுக்கு செல்ல குறைவாக இயக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். காத்திருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து மதுரை மாட்டுத் தாவணி பஸ் நிலையம் முன்பாக சாலை மறியலில் ஒருமணி நேரத்திற்கு மேலாக ஈடுபட்டனர்.
இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பஸ்கள் பஸ் நிலையம் முன்பாக நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் அங்குவந்த மாட்டுத்தாவணி போலீசார் பயணிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி பேருந்தை ஏற்பாடு செய்து தருவதாக பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்ததைத் தொடர்ந்து சாலைமறியலை கைவிட்டு பஸ் நிலையத்திற்குள் சென்றனர்.
இரவு முதல் அதிகாலை வரை வந்த பேருந்துகள் அனைத்திலும் கூடுதலாக ரூ 150 முதல் ரூ 200 வரை சீட்டுக்கு அதிக வசூல் செய்வதாகவும் பயணிகள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
அரசு போக்குவரத்து துறை சார்பில் இது குறித்து கேட்டபோது “வைகாசி விசாகத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டதால் மதுரையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல குறைவாக இயக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.