இதுகுறித்து தமிழ்நாடு மாடர்ன் கபடி சங்க தலைவர் த.மதன்குமார், பொதுச்செயலாளர் த .கார்த்திகேயன் ஆகியோர் கூறுகையில், மாடர்ன் கபடி சங்க நடுவர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மாடர்ன் கபடி விளையாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் சிறந்த பங்களிப்பை நடுவர்கள் வழங்க வேண்டும். தேசிய அளவிலான நடுவர் தேர்வை சிறப்பாக நடத்திய டாக்டர் ராம் ரெட்டி, ஆனந்த் சாகு ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *