
திருச்சி மாவட்டம் துறையூர்
அருகே உள்ள கொப்பம்பட்டி, து.ரெங்கநாதபுரம்,த.முருங்கப்பட்டி,பாலகிருஷ்ணாம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 03.06.2026 புதன்கிழமை அன்று நடைபெறுவதால் அப்பகுதிகளில் அன்று மின்விநியோகம் இருகாகாது என கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
அதனால்
கொப்பம்பட்டி 110/33-11கேவி மற்றும் து.ரெங்கநாதபுரம் 33/11கேவி மற்றும் த.முருங்கப்பட்டி- 33/11கேவி தங்கநகர் 110/33-22-11கேவிமற்றும் பாலகிருஷ்ணம்பட்டி 33/11கேவி துணை மின் நிலையங்களில் மின்சாரம் பெறும் பகுதிகளான கொப்பம்பட்டி, உப்பிலியபுரம்,
வைரிசெட்டிபாளையம், பா.மேட்டூர், காஞ்சேரிமலை புதூர், சோபனபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூர், செல்லிபாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூர், பெருமாள்பாளையம், த.முருங்கப்பட்டி, த.மங்கப்பட்டி மற்றும் த.பாதர்பேட்டை எரகுடி, திருமனூர், பச்சபெருமாள்பட்டி, ஆலதுடையான்பட்டி,
சிறுநாவலூர்,ரெட்டியார்பட்டி, நெட்டவேலம்பட்டி, வைரபெருமாள்பட்டி, கல்லாங்குத்து, எஸ்என்.புதூர் எ.பாதர்பேட்டை, ஆங்கியம், ஆர்.கோம்பை, பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, சாலக்காடு, கவுண்டபாளையம், கிழப்பட்டி, வடக்குபட்டி, கோட்டபளையம், கே.புதூர், மாராடி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 : 45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என துறையூர் கோட்டம் செயற்பொறியாளர் பொன். ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்