நாகப்பட்டினம்,
நாகைமாவட்டம், திருமருகல் ஊராட்சி வள்ளுவன் தோப்பு கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ளதாக டைம்ஸ் ஆப் தமிழ்நாடு செய்தி வெளியிட்டநிலையில் அப்பகுதில் தமிழ்நாடு மின்சாரதுறை தற்க நடவடிக்கையால் அப்பகுதில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பம் அருகில் புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது இது குறித்து அப்பகுதி மக்கள் டைம்ஸ் ஆப் தமிழ்நாடுசெய்திக்கு நன்றியை தெரிவித்தனர்