தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

முன்னாள் செய்தித்துறை அமைச்சர் பேட்டி.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் டிஎம்கே ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்த அப்பொழுது அவர் முன்னாள் ஒடிசா முதலமைச்சர் பிஜு பட்நாயக் 1979 முன்னாள் முதலமைச்சர் ஆன கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் இடம் பேசி இரு கட்சிகளும் ஒன்றிணைங்கள் என்று கேட்டுக் கொண்டால் அப்பொழுது திமுக அதை செய்யவில்லை இப்பொழுது தமிழக வெற்றி கழக சார்பில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது

அதை மறைக்க திமுகவும் அதிமுகவும் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பதாக அர்ஜுனா ஆதவ் பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி வருகிறார் அப்பொழுதே நாங்கள் சம்மதிக்கவில்லை இப்பொழுது வேண்டும் என்று எங்கள் மீது வலை சுமத்தி வருகிறார் இருந்தும் அதிமுகவிலிருந்து நிர்வாகிகள் அனைத்தும் அனைவரும் அவர்களாக குதிரை பேரத்தில் பேசி இழுத்து வருகிறார்கள் தமிழகத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற 21 நாளில் நான்கு பேர் வாபஸ் வாங்கி இருப்பது குதிரை பேர மட்டுமே நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்

மேலும் வரும் தேர்தல்களில் திமுக தனித்தே பேட்டி போட்டியிடும் சட்டமூலகு பிரச்சனை ஏற்கனவே நீங்கள் விட்டுச் சென்ற காவல்துறையினர் சரி செய்யாமல் விட்டதாலயே தொடர்கிறது என்று செய்தியாளர் கேள்விக்கு அவர்கள் சிங்கப்பெண் படை உள்ளிட்டவர்களை அழைப்பு செய்து உடனுக்குடன் கட்ட ஒழுங்கு பிரச்சனையை செய்திருக்க வேண்டும்

ஒரு மாதத்தில் அதை செய்ய தவற விட்டனர் எங்கள் தலைவர் ஆறு மாதம் கழித்து இவர்கள் மீது குற்றம் சுமத்துவம் என்று இருந்தால் தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சனை கொலை கொள்ளை கற்பழிப்பு மின் தட்டுப்பாடு அனைத்து பகுதிகளில் நிர்வாக நடைபெற்று வருகிறது இதை கண்டிக்கும் விதமாக மு க ஸ்டாலின் பொறுக்க முடியாமல் தினமும் அறிக்கை கொடுத்து வருகிறார் எனது தட்ட ஒழுங்காக உடனே சரி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்

இந்த ஆட்சி ஒரு சினிமா படம் தயார் செய்து வெளியிட்டது போல் உருவாகி வெற்றி பெற்றுள்ளார் வில் ஆட்சி நடைபெறுகிறது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை சிங்கப்பண் என்று நடத்தினார்கள் சிங்கப்பெண்ணுக்கு பாதுகாப்பாற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார் தற்பொழுது தமிழக வெற்றி கழகத்தை அனைத்து மக்களும் வெறுக்கும் நிலைக்கு தள்ளிவிடலாம் விவசாயிகள் பிரச்சனை சட்டம் ஒழுங்கு பிரச்சனை இவர்களை அனைத்தும் ஒன்றிணைந்து ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்

இவர்களாட்சி எதிர்காலம் இருக்காது என்றும் கூறினார் தற்போது நாலு சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் வரிப்பணத்தை வீணாக்கி எந்த வேகத்தில் வெற்றி பெற்றார்களோ அதே வேகத்தில் வாபஸ் வாங்கியிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது இது முற்றிலும் குதிரை பேரமே என்பது அனைவருக்கும் தெரியும் அண்ணாமலை கட்சி தொகுதி பற்றி கேள்விக்கு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சியை தொடங்கலாம் அதற்கு அவர்களுக்கு அனுமதி உள்ளது என்றும் தெரிவித்தார் சட்டம் ஒழுகு பிரச்சனை பாதுகாப்பு தவறிய தமிழகத்தில் கழகம் என்றும் தெரிவித்தார் இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் இலா பத்மநாபன் ஒன்றிய செயலாளர் எஸ் வி செந்தில் குமார் லலிதா அவர்கள் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *