சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் மக்கள் தொடர்பு முகாம்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 522 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 09. லட்சத்து 63 ஆயிரத்து 699 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் இரா வைத்திநாதன் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல் ஏ.ஜெகநாத் மிஸ்ரா முன்னிலையில் வழங்கினார்கள்