கரூர் செய்தியாளர் மரியான் பாபு
மாறுவோம் மாற்றுவோம். வீ த லீடர்ஸ் எனும் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம் அலுவலகம் கரூர் மாவட்டத்தில் துவங்கப்பட்டது. கரூர் மாவட்டம் ஈரோடு செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார் விடுதி அருகில் அண்ணாமலை ஐபிஎஸ் புதிதாக துவங்கிய தலைமைத்துவ இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம் அலுவலகம் கரூரில் துவங்கப்பட்டது. இந்நிகழ்வில் இதழ்கள் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தன்னார்வலர்கள் , அனைத்து கட்சிகளில் இருந்தும் உறுப்பினராக தங்களை இணைத்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஆர். கார்த்திகேயன், கே. ரமேஷ், முகமத் ஹுசைன் ( இதழ்கள் அறக்கட்டளை நிறுவனர்),டெல்லி பிரபு, வழக்கறிஞர்
காளிமுத்து,அக்னி செல்வம்,அருள் குமார்,ஈஸ்வரி இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் இதழ்கள் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தன்னார்வலர்கள் , அனைத்து கட்சிகளில் இருந்தும் உறுப்பினராக பலர் தங்களை இணைத்து கொண்டனர்.