மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா உடலுக்கு மாவட்ட கலெக்டர் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி காட் ரோடு பகுதியில் உள்ள இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் பண்ணை வீட்டில் வியாழக்கிழமை உடல்நலக் குறைவால் காலமான இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் உடலுக்கு மாவட்ட கலெக்டர் இரா வைத்திநாதன் தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்