கம்பம் நகரில் ஹஜ் புனித பயணம் சென்று வந்த அரசு ஒப்பந்ததாரருக்கு வாழ்த்து இஸ்லாமிய மக்களின் புனித பயணமான ஹஜ் புனித பயணம் சென்று வந்த கம்பம் நகர தொழிலதிபரும் அரசு ஒப்பந்ததாருமான ஹாஜி.அப்துல் சமது அவர்களை கம்பம் நகர் மன்ற திமுக கவுன்சிலர் கம்பம் சாதிக் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் உடன் ஆலிப் ரெடிமேட் உரிமையாளர் ஆலிப் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *