தேனி மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் தெருவிளக்கு குடிநீர் வசதி சுகாதார வசதி சாலை வசதி பிளாஸ்டிக் என்ற நெகிழி ஒழிப்பு உள்ளிட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

மாவட்ட கலெக்டர் இரா வைத்திநாதன் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் செயல் அலுவலர்கள் காமய கவுண்டன்பட்டி பஷீர் அகமது அனுமந்தன்பட்டி ஹெவேவஸ் பொறுப்பு சீனிவாசன் தென்கரை குச்சனூர் பொறுப்பு சின்னசாமி பாண்டியன் கம்பம் புதுப்பட்டி வெ. கணேசன் கோம்பை இரா சுருளிவலு. வீரபாண்டி பண்ணைப்புரம் பொறுப்பு சா. இளங்கோவன் தேவாரம் பாலசுப்ரமணியம் மார்க்கையன்கோட்டை சிலம்பரசன் போடி மீனாட்சிபுரம் பழனிசெட்டிபட்டி பொறுப்பு யோகா ஸ்ரீ மேல சொக்கநாதபுரம் மணிகண்டன் வடுகபட்டி கல்பனா தேவி பூதிப்புரம் தேவதானப்பட்டி பொறுப்பு ராஜேஷ் அய்யனார் முருகன் உள்ளிட்ட 22 பேரூராட்சி டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர்கள மற்றும் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *