திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் மூலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி நல்லவன்பாளையம், மாணவ மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் காவல் உதவி செயலியின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி.