கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் ஆலோசணைக் கூட்டம்..
கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் அணி செயலாளரும்,முன்னாள் அரசு வழக்கறிஞர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற மாவட்ட வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்க்கு கரூர் மாவட்ட அதிமுக கழக செயலாளர் கமலக்கண்ணன் கலந்துகொண்டு கழக வளர்ச்சிக்கு மாவட்ட வார்த்தக அணியின் பங்கீடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அணியின் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக அவைத்தலைவர் திருவிகா, மாவட்ட இணைசெயலாளர் மல்லிகா சுப்புராயன் மற்றும் மாவட்ட,ஒன்றிய, கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.