திருவண்ணாமலை மாவட்டம் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினரும்எ.வா வேலு அவர்கள்திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு வார்டுகளில் தூய்மை அருணை சார்பில் நடைபெற்ற பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் தூய்மை அருணை மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மை அருணை காவலர்கள்…
திருவண்ணாமலை வேங்கி
கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி.