தேனி அருகே வடபுதுபட்டியில் உள்ள அன்பு இல்லத்தில் தேனி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி அங்குள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் அறுசுவை மதியஉணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் பிரகாஷ் முன்னாள் வடபுதுப் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அன்ன பிரகாஷ் உள்பட மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *