அரியலூரில் கலைஞர் கருணாநிதி நினைவு நாள் அவரது சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் முன்னதாக அரியலூர் பஸ் நிலையத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள தலைவர் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்தனர்
மாவட்ட திமுக துணைச் செயலாளர் சாமிநாதன் நகர திமுக செயலாளர் இரா முருகேசன் மாவட்ட திமுக துணைச் செயலாளர் லதாபாலு பொதுக்குழு உறுப்பினர் இரா பாலு ஒன்றிய திமுக செயலாளர் அன்பழகன் தெய்வஇளையராசன் மூத்த முன்னோடி கலியமூர்த்தி வழக்கறிஞர்கள் த ஆ கதிரவன் அன்பரசு சூர்யா எஸ் எஸ் விஜி மூகாம்பிகை பாலாஜிசிவாஜி ஆனந்தன் அறிவழகன் ராஜசேகர் நகராட்சி துணைத்தலைவர் தங்க கலியமூர்த்தி நகராட்சி கவுன்சிலர்கள் பூக்கடை ராமு சதீஷ் கண்ணன் முன்னாள் கவுன்சிலர் மணிவண்ணன் மாவட்ட ஆதிதிராவிடர் நல துறை மாவட்ட துணைத்தலைவர் கோபி தக்காளி சண்முகம் நா குமார் தென்பகுதி முத்து உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்