திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வேலூர் நெடுஞ்சாலையில் இரு அரசு பேருந்துகள் விபத்துக்குள்ளானதையடுத்து விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டார்.
திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி.