தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள 24 மணி தெலுங்கு செட்டியார் மண்டபத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,
இதில் 56 பேர் தன்னார்வத்துடன் ரத்ததானம் வழங்கி உயிர்காக்கும் பணியில் பங்கேற்றனர்,362 பொதுமக்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு இலவச மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை பயன்களை பெற்றனர்,வசதி இல்லா ஆயிரம் பெண்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு இலவச புடவைகள் வழங்கப்பட்டன ஆயிரம் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு பசியற்ற சமூகத்தை உருவாக்கும் பணியில் பங்களிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் விஜயகாந்த்,மாவட்டம் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்தகொண்டனர்