தருமபுரி மாவட்டம், பென்னாகரம், மடம் கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்ட உதவி வழங்கும் விழா மடம் கண்ணையன் தலைமையில் நடைபெற்றது…
.தமிழக முதல்வர் விஜய் 52வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக மடம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில், உள்ளிட்ட பள்ளி மாணவர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட்டது.. மேலும் முதலமைச்சர் பிறந்த நாளையொட்டி அனைத்து மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது… இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிமேகலை, ஒன்றிய துணை செயலாளர் அஜித், தண்டபாணி மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ரேவதி, சுரேஷ், பிரசாந்த், பிரவீன் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்…