தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா தேனி வடக்கு மாவட்ட போடி ஒன்றிய பொட்டிப்புரம் கிளை சார்பாக நடைபெற்றது, இவ்விழாவில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் வழிகாட்டுதல் படி போடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயப்பிரகாஷ் முன்னிலையில் சமூக சேவகரும், கல்வியாளருமான தமிழ்வாணன் அவர்களுடன் இணைந்து பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது, மேலும் விழாவில் கலந்து கொண்ட தொண்டர்கள் பொது மக்களுக்கு அறுசுவை உணவுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது, இந்த விழாவில் முக்கிய நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மு. முத்துக்குமார்
போடி தாலுகா செய்தியாளர்
தேனி மாவட்டம்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *