தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவன் தலைமையில் இலக்கியம்பட்டி காதுகளார் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மதிய உணவு 200 நபர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செந்தில்நாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விமல் ராஜ், அஜித் குமார், கழக இணை செயலாளர் நாகராஜ், கழகப் பொருளாளர் கார்த்தி, கழக ஒன்றிய நிர்வாகி விஜயன், கழக செயற்குழு உறுப்பினர் அருள்குமார், சிவா, பிரகாஷ், கோவிந்தன், அஸ்கர் பாஷா, கார்த்திகேயன், கழகத் துணைச் செயலாளர் கீர்த்திகா, தமிழக வெற்றி கழக தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.