த.வெ.க.தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் நல்லசியுடன் களமிறங்கும்
எழில் கேத்தரின்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளராக போட்டியிட்ட எழில் கேத்தரின் மதுராந்தகம் தொகுதியில்
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நல்லசியுடன் மதுராந்தகம் இடைத்தேர்தலில் மீண்டும் களமிறங்குகிறார்.
எழில் கேத்தரின். மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக எழில் கேத்தரின் நிறுத்தப்பட்டார்.இவர் தொகுதி முழுதும் தீவிர பிரச்சாரம் செய்து 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றார். மதுராந்தகம் தொகுதியில்
அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பெற்றவர் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்ட
எழில் கேத்தரின்.தமிழக வெற்றி கழகம் தொடங்கி இரண்டே ஆண்டுகள் ஆன நிலையில் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் மீதான நம்பிக்கையில் மதுராந்தகம் தொகுதியில் தனக்கு வாக்களித்த வாக்காளர்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்களின் சுப நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு தனக்கென தனி பெரும்பான்மையை ஏற்படுத்தி வருகிறார். மீண்டும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் நல்லாசியுடன் மீண்டும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.