தமிழக முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த கம்பம் எம் எல் ஏ தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்த கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா பூங்கொத்து வழங்கி தாங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்தி ஆசி பெற்றார்