கம்பம் அரசு மருத்துவமனையில் தமிழக முதல்வர் விஜய் பிறந்த நாளையொட்டி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய எம்எல்ஏ தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவருடைய பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி திங்கட்கிழமை கம்பம் அரசு மருத்துவமனையில்
பிறந்த குழந்தைகளுக்கு ஜூன் 24 புதன்கிழமை தமிழக வெற்றி கழகத்தின்
கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா தங்க மோதிரம் மற்றும
52 வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கினா.
இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்