செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் இரும்பேடு ஊராட்சியில் மறைந்த முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலித் எழில்மலை 81 வது பிறந்தநாள் விழா மாலை அணிவித்து
மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தலித் எழில்மலை சொந்த ஊரான இரும்பேடு ஊராட்சியில் அவரது மணிமண்டபத்தில் அவரது மகள் எழில் கேத்தரின் டாக்டர் விஜய ஆனந்தராஜ் தனது குடும்பத்தாருடன் மாலை
அணிவித்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செலுத்தினர்.அப்போது கிராம மக்கள் உறவினர்கள் பலர் உடனிருந்தனர்.