ஆண்டிபட்டி அருகே அண்ணா கூட்டுறவு நூற்பாலை மில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள க. விலக்கில் செயல்பட்டு வரும் அண்ணா கூட்டுறவு நூற்பாலை யின் செயல்பாடுகள் குறித்து கைத்தறி துணி நூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் ம. விஜய் பாலாஜி மாவட்ட கலெக்டர் இரா வைத்திநாதன் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் இந்த ஆய்வின் போது கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத்மிஸ்ரா தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்