தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மைய ஒன்றியம் பூத நத்தம் முகாமில் வேர்களைத் தேடி பயணத்தில் கட்சியை பலப்படுத்தவும் எதிர்வரும் ஆகத்து 17 எழுச்சித்தமிழர் பிறந்த நாளில் நடைபெறும் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் இரா. சுபாஷ் மையஒன்றிய செயலாளர் வேலு ஒன்றிய பொருளாளர்
முத்தமிழ் ஒன்றிய துணைச் செயலாளர் பொன் நடராஜ் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்
சோபனா செல்லதுரை மகளிர் விடுதலை இயக்க ஒன்றிய செயலாளர் வேலு பூத நத்தம் முன்னாள் முகாம் செயலாளர் தர்மசீலன் முகாம் செயலாளர் இசை அமுதன் முகாம் துணை செயலாளர்
மற்றும் திரளாக திரண்ட விடுதலைச் சிறுத்தைகள் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என மையஒன்றியசெயலாளர்.இரா.சுபாஷ் தெரிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *