கம்பம் நகரில் தேசிய போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த நகராட்சி நகர் மன்ற தலைவர்

தேனி மாவட்டம் கம்பம் டி எஸ்.கே.நகரில் உள்ள நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் அவர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை துவக்கி வைத்தார் இந்த முகாம் கம்பம் நகராட்சியில் 25 இடங்களில் நடைபெற்றது

இந்த முகாமில் கம்பம் நகரில் உள்ள 33 வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு உலகை விட்டு துறத்துவோம் என்பதை வலியுறுத்தும் விதமாக ஏராளமான குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து வழங்கி பயன்பெற்றனர் இந்த முகாமில் நகராட்சி ஆணையாளர் உமா சங்கர் வழக்கறிஞர் துரை நெப்போலியன் உன் கூட நகர்மன்ற கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *