பெரியகுளம் அருகே குள்ள புரம் ஊராட்சியில் சிறப்பாக பணி செய்தவர் கெளரவிப்பு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குள்ளபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சிறப்பாக பணியாற்றியவருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி கிராம ஊராட்சி உத்தரவின் படி ஊராட்சி செயலர் ஆ. முத்துச்செல்வம் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *