ஆண்டிபட்டியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெற்ற பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற தமிழக மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் தேனி தெற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்