புதுச்சேரி மாநிலத்திற்கு அரசுமுறைப் பயணமாக வருகை புரிந்துள்ள மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSME) துறை அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி அவர்களை, புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி அவர்கள் இன்று (09.07.2026) மரியாதை நிமித்தமாக சந்தித்து, பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.