செங்குன்றம் செய்தியாளர் ஜூலை 15

மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கதிர்வேடு 31 வது வார்டு சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் விஜய்பிரபு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாற்றுக் கட்சியை சேர்ந்த ஏராளமான ஆண்கள் பெண்கள் தவெக வில் தங்களை இணைத்துக் கொண்டனர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *