திண்டுக்கலை அடுத்த நல்லமநாயக்கன் பட்டி புனித வனத்து அந்தோனியார் துவக்க பள்ளியில் கர்மவீரர் காமராஜரின் 124வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் நேசனல் பிரஸ் அன் மீடியா அசோசியேசனின், சட்டத்தின் பார்வை மாத இதழ் இணைந்து நடத்திய இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் பங்கு தந்தை ஆயர்.ஜெயசீலன் பிரபு அவரது தலைமையில், நேசனல் பிரஸ் அன் மீடியா அசோசியேசனின் சங்க மாநில தலைவர்.அசோக் குமார்,செயலாளர். அசோக்ராஜ், சங்க மாநில செய்தி தொடர்பாளர்.குமரேசன்,சட்டத்தின் பார்வை இதழின் ஆசிரியர்.சரவணன் மற்றும் உறுப்பினர்கள். புஸ்பராஜ், சரவணன்,செல்வம், ரமேஷ்,வரதராஜன், அழகு ராஜா,தங்க பாண்டி இவர்களுடன் பள்ளியின் தலைமை ஆசிரியர்.பாத்திமா, ஆசிரியர்கள்,ஊர் நாட்டாமை. அமல்ராஜ்,கேசியர்.இன்னாசி முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் பள்ளி ஆசிரியர்களுக்கும், குழந்தைகளுக்கும் காமராஜரின் பிறந்த நாளில் இனிப்புடன், நினைவு பரிசுகளும் வழங்பட்டது.இதில்சமூக ஆர்வலரும், சட்டத்தின் பார்வை செய்தியாளர். தன்ராஜ் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *