தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொம்மிடி மல்லாபுரத்தில் பொம்மிடி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வருகின்ற ஆகஸ்ட் 17 இல் தொல். திருமாவளவன் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு குறித்து நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது நகர செயலாளர் க.முத்து தலைமையில் நகர முகாம் நிர்வாகிகள் முன்னிலையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது
செயற்குழு கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக பொ.மு.நந்தன் கருத்தியல் மாநில செயலாளர் மற்றும் சென்ன கிருஷ்ணன்பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் தொல்காப்பியன் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர்.வீர மகேந்திரன் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி மண்டல பொது செயலாளர் ராகுல் அஜய் இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணைச் செயலாளர் சையத் நாவித் மாவட்டத் துணைச் செயலாளர் சுபாஷ் மைய ஒன்றிய செயலாளர் வேலாயுதம் மேற்கு ஒன்றிய செயலாளர் பொன் நடராஜ் நிர்வாக குழு உறுப்பினர் கோவிந்தசாமி தெற்கு ஒன்றிய செயலாளர் காமதேஷ் பாப்பிரெட்டிப்பட்டி நகர செயலாளர் எஸ்வந்தராவ்ஒன்றிய செயலாளர் பி ஜி சங்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி மணிமாறன் வணிகரணி மாவட்ட துணை அமைப்பாளர் செந்தில் முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் கலந்து கொண்டனர் மாநாட்டிற்கு சுவர் விளம்பரம் போஸ்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள எத்தனை வாகனங்கள் வைப்பது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது
மேலும் பொ.மு.நந்தன் பேசுகையில் மாநாட்டிற்கு அதிக வாகனங்களை வைத்து மகளிர் அணி சேர்ந்த நிர்வாகிகள் பெண்களை அதிகமாக மாநாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்று கூறினார் இந்நிகழ்ச்சியில் சித்தேஸ்வரன் என்கின்ற பாட்ஷா நகர முன்னாள் பொருளாளர் முபாரக் பாஷா நகர முன்னால் துணைச் செயலாளர் தோட்டா சரவணன் நகர முன்னாள் துணைச் செயலாளர் பவுன்ராஜ் நடராஜ் நகரத் துணைச் செயலாளர் மற்றும் மகளிரணியைச் சேர்ந்த பெண்கள் நகர முகாம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியில் லட்சுமி நன்றியுரை தெரிவித்தார்