பெரியகுளம் அருகே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எஸ்.ஜ.ஆர் பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி கல்வி எஜுகேஷன் இன்ஜுஸ்டிடியூட்டில் திங்கட்கிழமை நடைபெற்ற நந்தினி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் SIR பணிகள் மேற்கொள்வது தொடர்பாக வாக்காளர்களிடம் இருந்து பூர்த்தி செய்து பெறப்பட்ட வாக்காளர் கணக்கிட்டு படிவங்கள் B.L.O. செயலியில் APP பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்