ஈரோடு நீட் தேர்வுக்கு எதிராக மனித நேய மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்
கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் நடைபெற்றது தலைமை மனிநேய மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் சித்தீக், வரவேற்பு இளைஞரணி மாவட்ட செயலாளர் ஜீலானிகெளஸ்,தலைமை பிரதிநிதி ரிஸ்வான், சாகுல் மாவட்ட பொருளாளர் ,கண்டன உரை கோவை செய்யது தலைமை கழக பேச்சாளர் , மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலீம்,லரீஃப் மாவட்ட செயலாளர் தமுமுக,தலைமை செயற்குழு உறுப்பினர் அமீர்,மாணவரணி செயலாளர் முபாரக் சலீம்,ஜாகிர்உசேன்,சிக்கந்தர்,இஸ்மாயில் சுல்தான் அலாவுதீன் கலந்து கொண்டு கண்டன. உரையாற்றினர்
ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிர்வாகிகள் அமைதியான முறையில் ஜனநாயக உரிமையை பயன்படுத்தி போராடிய டெல்லி காவல் துறை மேற்கொண்ட வன்முறை தாக்குதலை கடுமையாக கண்டித்தனர்,மாணவர்களின் உயிரை பறிக்கும் நீட் தேர்வை தடை செய்ய வேண்டும்,பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என கண்டன உரையாற்றினர் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனார் நன்றியுரை சுல்தான் அலாவுதீன் மாவட்ட துணை தலைவர்.