ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் மக்கள் நலம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் மூலம் பௌர்ணமி முதல் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக வெற்றிக் கழகம்
R.பரத்ராஜ் விருகம்பாக்கம் பகுதி கிழக்கு கழக செயலாளரும் மற்றும் ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் மக்கள் நலம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் முஸ்தபா குருஜி மற்றும் டாக்டர் மாணிக்கம் அவர்களோடு அறக்கட்டளையை சேர்ந்த சர்வதேச உரிமை கழகத்தின் மாநில மகளிர் அணி துணை தலைவர் G.மஞ்சம்மாள் அவர்களின் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அன்னதானம் மற்றும் குடிநீர்களை வழங்கினார்கள் இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அன்னதானம் பெற்று சென்றது குறிப்பிடத்தக்கது