வடலூர், ஆக.11-
வடலூர் நாடார் உறவின் முறை சங்கத்தின் 24 ஆம் ஆண்டு விழா வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் சங்க தலைவர் ராமசாமிநாடார் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மதுரை தமிழ் இலக்கிய மன்ற தலைவர் அவனி மாடசாமி மற்றும் டாக்டர் அப்துல் கலாம் அறக்கட்டளையின் நிறுவுனர் ஜெயராமன் மற்றும் விருத்தாசலம்.குருசாமி நாடார்,செயலாளர் ஜெயசந்திரன் நாடார்,பொருளாளர் மோகன்தாஸ் நாடார் துணை செயலாளர் ஜெயக்குமார் நாடார், ராஜா நாடார் சியோன் பள்ளி தாளாளர் சாமுவேல் தொழிலதிபர் கிருஷ்ணபவண் உரிமையாளர் பிரகாஷ்நாடார் தொழிலதிபர்விஜயா ஸ்டீல் உரிமையாளர் மணிகண்டன் நாடார் தூதுவர் மைக்கேல் ராஜ்நாடார், விருத்தாசலம் நாடார் உறவின் முறை சிறப்பு தலைவர் குருசாமி நாடார் தலைவர் சபாபதிவேல் நாடார் தொழிலதிபர் குசலவசாமி நாடார் குறிஞ்சிப்பாடி தலைவர் லட்சுமண நாடார் திட்டக்குடி தலைவர் மாரிமுத்து நாடார் மற்றும் சிவா நாடார் காட்டுமன்னார்குடி முனியசாமி நாடார் பண்ருட்டி தலைவர் நேரு நாடார் மந்தாரகுப்பம் பாத்திர வியாபாரிகள் சங்க பொருளாளர் ராஜா நாடார் மகளீர் மன்ற செயலாளர் வடிவுகரசி மற்றும் உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ன