தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலுக்குட்பட்ட பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் சிவனனைந்த பெருமாள் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு கடந்த 7ம் தேதி வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் கால்நட்டு விழா நடைபெற்றது.


செவ்வாய்கிழமை மற்றும் வியாழக்கிழமை திருவிளக்கு பூஜையுடன் சுவாமிகளுக்கு கும்பம் ஏற்றும் பூஜையும் நடைபெற்றது ெதாடர்ந்து 8 நாட்கள் சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது 8ம் நாளான வௌ்ளிக்கிழமை மதிய கொடை நடைபெற்று சிறப்பு பூஜை நடைபெற்று சமபந்தி அன்னதானத்தை மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா். முன்னதாக சாமி தாிசனம் செய்தாா்.


கோவில் தலைவர் லிங்கசெல்வன், செயலாளர் வேல்மணிமுருகன், கோவில் பொருளாளா் செல்வராஜ், கொைடவிழா பொருளாளர் வௌ்ளத்துரை, துணைத்தலைவர் பொன்ராஜ், துணைச்செயலாளர் ஜெயக்குமார், தணிக்கையாளர்கள் ஜெயபாண்டி, சிவக்குமார், நிர்வாக குழு உறுப்பினர்கள் தங்கமாாியப்பன், சண்முகசுந்தரம், முத்துமாாியப்பன், சூர்யகாந்த், சதீஷ்குமார், சுரேஷ், குமரன், சிவலிங்கம், காசிலிங்கம், சுந்தா், கணேசன், தனபாலன், சௌந்தா்ராஜன், பட்டு ஜோதிடா், ராஜா, மற்றும் தொழிலதிபா் பாலகிருஷ்ணன், கவுன்சிலா் பேபி ஏஞ்சலின், உள்பட கோவில் வாரவழிபாடு மாதர் சங்கத்தினர் கோவில் கைங்கர்ய பக்தர்கள் சண்முகபுரம் இளைஞர் முன்னேற்ற அணியினர் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *