அரியலூரில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் வஞ்சித்து வருவதும் மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் தவெக அரசை கண்டித்து அரியலூர் அண்ணா சிலை அருகே அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது முன்னாள் அரசு தலைமை கொறடா அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளர் தாமரை ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார் கழக அமைப்புச் செயலாளர்கள் எஸ் ஆசைமணி எஸ் கே டி ஜக்கையன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளவழகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்
மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஒபிசங்கர் இணைச் செயலாளர் பிரேம்குமார் அண்ணா தொழிற்சங்க செயலாளர் கள்ளங்குறிச்சி பாஸ்கர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அக்பர்ஷரீப் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் சிவ குணசேகரன் முன்னாள் அரசு வழக்கறிஞர் ராமகோவிந்தராஜன் மாவட்ட வர்த்தக அணி அட்சயாவாரசந்தைசெல்வராஜ் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பாலையங்கரைராஜேந்திரன் நகர செயலாளர் ஏபி செந்தில் நகர அம்மா பேரவை தலைவர் ஆஸ்கார்செந்தில் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் குமார் புரட்சி சிவா நகர அம்மா பேரவை செயலாளர் சாக்கோட்டைவிக்கி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அரியலூர் ஒன்றிய விவசாய அணி செயலாளர் வி முருகேசன் அம்மா பேரவை மாவட்ட அலுவலகம் திருமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது