திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் S. பிரபாகரன் அவர்கள் தலைமையில் கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் பா. செல்லத்துரை நகர் மன்ற துணைத் தலைவர் கே பி என். மாயக்கண்ணன். நகர்மன்ற முன்னாள் தலைவர் முகமது இப்ராகிம் . நகர் நல அலுவலர் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணன் . மற்றும் நகர் நல ஆய்வாளர்கள். நகராட்சி பொறியாளர் செல்லத்துரை. நகர் அமைப்பு அலுவலர் முரளி ஆகியோர் முன்னிலையில் அரசு அலுவலக ஊழியர்கள். 24 வார்டு நகர் மன்ற உறுப்பினர்கள் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள். அனைத்து கட்சி பிரமுகர்கள் நகராட்சி ஒப்பந்ததாரர்கள்.

அனைத்து சங்க பிரதிநிதிகள் உறுப்பினர்கள். அனைவரும் கலந்து கொண்டு 80வது சுதந்திர தின விழாவில் நகர மன்ற தலைவர் பா.செல்லத்துரை அவர்கள் மூவர்ண தேசிய கொடியேற்றி வைத்து விழாவில் உரையாற்றி சிறப்பித்துக் கொடுத்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *