அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக (21.08.2026) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை காரைக்கால் மதகடி முதல் மாமாதம்பி மரைக்கார் வீதி வரை உள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று காரைக்கால் மின்துறை உதவி பொறியாளர் (நகரம் -1) அறிவித்துள்ளார்


S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால். 9385856800

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *