எண்ணூர் எர்ணாவூர் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் உள்ள மாகாளியம்மன் கோவில் தெரு பகுதியில் வசிக்கும் சுபிக்ஷா என்பவரது வீட்டில் தென்னை மரத்தில் காகம் ஒன்று காற்றாடி நூலில் மாட்டிக் கொண்டு சிக்கி உயிருக்கு போராடி இருந்த நிலையில் இதன் காரணமாக காகங்கள் மேலே பறந்து சத்தமிட்டு கொண்டு இருந்ததைப் பார்த்த வீட்டில் உரிமையாளர் சுபிக்ஷா எண்ணூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் தீயணைப்பு மீட்பு குழுவினர் நிலைய அலுவலர் முரளி தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்து ஏணி மூலம் நீளமான சவுக்கு கம்பை வைத்து பத்திரமாக காகத்தை மீட்டு பின்னர் காகத்தில் தலை மற்றும் உடல் பகுதியில் சிக்கிக் கொண்டிருந்த நூலை லாபமாக அகற்றி புகார் கொடுத்தவரிடம் காகம் நலமாக இருப்பதாக காண்பித்து பின்னர் அதனை பறக்க விட்டனர் காகத்தை உயிருடன் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி தெரிவித்த அப்பகுதிவாசிகள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *