நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியப் பிரஜைகளுக்கு உதவ, நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் அவசரக்கால உதவி எண்களை (Emergency Helpline Numbers) அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தகவல்களைப் பெற பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்: +977 985 131 6807+977 970 910 7500

பாதிக்கப்பட்ட இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்க நேபாள அரசுடன் இணைந்து இந்திய தூதரகம் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. மேலும், நேபாளத்திற்குத் தேவையான நிவாரணப் பொருட்களை விரைவாக அனுப்பவும் இந்தியா தயாராகி வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *