பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2,482 உள்ளூர் வங்கி அதிகாரி (LBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு 132 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், வணிக வங்கிகளில் குறைந்தபட்சம் 1 ஆண்டு அதிகாரி பணி அனுபவம் மற்றும் தமிழ் மொழி அறிவு அவசியம். தகுதியுடையவர்கள் வங்கி இணையதளம் வழியாக வரும் செப்டம்பர் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்.
மண்னை
க.மாரிமுத்து.